கோடநாடு வழக்கு விசாரணை முடியும் தருவாயில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது

19.08.2021 09:27:43

கோடநாடு வழக்கு விசாரணை முடியும் தருவாயில் மீண்டும் விசாரிக்கப்படுகிறது என்று சென்னையில் ஆளுநரை சந்தித்த பிறகு பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளனர்.

சயான் வாக்குமூலம் அடிப்படையில் தன்னையும் வழக்கில் சேர்த்திருப்பதாக பழனிசாமி கூறியுள்ளார்.