கார் ஏற்பாடு செய்து கொடுத்த நவ்ஃபுல்லிடம் விசாரணை

08.09.2021 09:02:54

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் 2 பேரிடம் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளை கும்பல் பயன்படுத்திய வாடகை கார் உரிமையாளர் நவ்ஷாத்திடம் ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளை கும்பலுக்கு இனோவா கார் ஏற்பாடு செய்து கொடுத்த நவ்ஃபுல்லிடம் விசாரணை நடைபெறுகிறது.