கஜேந்திரனிடம் 3 மணிநேரம் விசாரணை!

25.10.2026 15:16:00

தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை விவகாரம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணிநேரம் விசாரணைகள் முன்னெடுத்தனர்.