‘அனுரவை விரைவில் சந்திப்பேன்’
25.10.2024 08:19:04
“இலங்கை-இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை விரைவில் சந்திப்பேன்” என்று, ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.