இலங்கை இந்திய கலைஞர்களின் கூட்டு தயாரிப்பில் பிரமாண்ட திரைப்படம்

27.04.2022 04:44:39

N.சுபத்ரா.S அவர்களின் தயாரிப்பில் RJ.நாகா அவர்களின் இயக்கத்தில் பல இலங்கை கலைஞர்களின் பங்களிப்புடன் கதாநாயகனாக இலங்கையைச் சேர்ந்த சுஜன் கிறிஷன் கதாநாயகியாக இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஆகியோரின் நடிப்பில், இலங்கை கதையைத் தழுவிய திரைப்படம் முகை SECTION 360 இன்று அறிமுக நிகழ்வும் பூஜையும் சென்னை வளசரவாக்கத்தில் மிக பிரமாண்டாமாக இடம்பெற்றது.