அணை பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமுல்

29.12.2021 13:18:17

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அணைகளை பாதுகாக்க புதிய சட்டம் வழிவகுக்கும்.

தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கொண்டு வரப்பட்ட அணை பாதுகாப்பு சட்ட நாளை முதல் அமலுக்கு வருகிறது.