கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் - 4 தமிழர்களும் கைது

01.04.2022 09:32:44

மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு பெண் உட்பட குறைந்தது 34 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க அரசு அடக்குமுறைப் பொறிமுறை செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி Nuwan Bopage தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்

ஸ்மித் சஞ்சீவாஸ்
 கவ்ஷன் சார்டு
 டிஎம் சங்கல்பா
 நிரோஷ்
 தனுக தர்ஷனா
 ஆயேஷ்மந்த ராஜபக்ஷ
 புபுது ஜெயசுந்தர
 ஆன்மிலா மதுவந்த
 தனுகா ஆன்மிலா
 மனீஷா ஜெயசுருரியா
 அதுல்க் சமிந்தா
 சதுரங்க வர்ணபுரா
 சந்தன பாலசூரியா
பிரியந்தி
 முகமது நிஹாத்
 ஜனக் வீரப்பன்
 நிஹாத் முகமது தவ்ஹீத்
 சந்தன் பாலசூரியஸ்
 ஹர்ஷா அ விதுர்ஸ்ங்
 ஹர்ஷ விதுரங்க
 உதயகுமார் பிரசாந்த்
திலீப்குமார்
பிரதீப் குமார் பிரகாஷ்
அருணநாதன்
 ஈஷன் தரிசன ரணசிங்ஹர்
 ஆர் ஜி சிந்தக மதுஷங்க ரணசிங்ஹர்