9 மாணவர்கள் தவிர மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை

10.12.2021 07:00:25

அண்ணா பல்கலை கழகத்தில் 9 மாணவர்கள் தவிர மற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கல்லூரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என கூறினார். அனைத்து கல்லூரிகளிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என கூறினார்.