சீன உர நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் டொலர்

07.01.2022 04:51:57

சீன உர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை(07) செலுத்தப்படுமென மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்கள் வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.