ஜெயலலிதா மரணம்- சசிகலா தரப்பு விசாரணை நிறைவு

30.03.2022 10:22:33

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையை நிறைவு செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஓ.பன்னீர்செல்வதை விசாரித்ததுடன் தனது விசாரணையை சசிகலா தரப்பு நிறைவு செய்தது. ஆறுமுகசாமி ஆணையம் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு சசிகலா வழங்கறிஞர் தகவல் தெரிவித்திருக்கிறார்.