மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப கப்பலில் சென்று எச்சரிக்கை

07.11.2021 14:41:49

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அருகில் உள்ள துறைமுகங்களுக்கு திரும்ப கப்பலில் சென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல் படையினர் கப்பலில் சென்று மீனவர்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.