காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு
06.11.2021 08:51:22
காவலருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளித்ததற்காக முதலமைச்சருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.