'டயப்பர்' அணிந்து வரும் வீரர்கள்

07.11.2021 14:50:52

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வு நடத்தி வந்த, 'ஸ்பேஸ் - எக்ஸ்' விண்வெளி வீரர்கள் இன்று பூமிக்கு புறப்பட உள்ளனர்.

அவர்கள் பூமிக்கு வர உபயோகிக்க இருக்கும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்கலத்தில் கழிப்பறை பகுதி சேதமடைந்து உள்ளதால், பயணத்தின்போது அவர்கள் 'டயப்பர்' அணிந்து வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.