
நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை
20.12.2021 10:26:15
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் சட்டவிரோத பணமுதலீடு செய்த புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.