அமைச்சரவை ஊடக சந்திப்பு.
14.10.2025 14:00:00
நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்று வருகிறது.
இந்த ஊடக சந்திப்பு அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தலைமை இடம்பெறுகின்றது.