ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஒன்லைனில் விசா

17.08.2021 08:15:53

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப ஒன்லைனில் விசா பெறலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிகழ்வதால் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.