அண்ணா பல்கலைக்கழத்தை பிரிக்கும் எண்ணமில்லை - பொன்முடி

14.04.2022 13:22:46

அண்ணா பல்கலைக்கழத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு திட்டத்தை தடுக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.