புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை
04.01.2022 12:57:08
புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை கோரிய வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளது. புத்தண்டு கொண்டாட்டங்களில் விதிமீறல் நடந்திருந்தால் வழக்கு தொடரலாம் என பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.