கோட்டாபய இன்று பறந்தார் – ஆதாரம் வெளியாகியது
11.07.2022 15:21:04
இன்றையதினம் 2022.07.11 ம் திகதி காலை 10 மணியளவில் திருகோணமலை விமானப்படைத் தளத்தில் இருந்து பெல் றக உலங்குவானவூர்தியில் (Bell Gelicopter) பறந்ததாக நம்பத்தகுந்த கதவல்கள் வெளியாகியுள்ளன.
இதே வேளை கோட்டாபயா பெல் றக உலங்குவானவூர்தியில் ஏறும் காட்சிகளும் சமுக வலைத்தளத்தில் உலாவுவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் திருகோணமலை நகர்ப் பகுதி மற்றும் கடற்பரப்பு ஆகியவை உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.