பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசாணை வெளியீடு
20.11.2021 11:11:41
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
வருகிற பொங்கல் பண்டிகைக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.