இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகம் என அழைக்கப்படும் ; முதலமைச்சர்
28.08.2021 11:04:32
இலங்கை தமிழ் அகதிகள் என்று கூறாமல் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகம் என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் அநாதைகள் அல்ல, அவர்களுக்கு துணையாக நாம் இருக்கிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.