கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து
15.08.2021 16:52:29
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து நடைபெற்று வருகிறது.
தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலர், எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.