இன்று மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

19.02.2022 08:15:42

இன்று திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொண்டிருப்பதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளது.