ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழப்பு
22.11.2021 09:06:44
கரூர் சுக்காலியூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மீது வேன் மோதி உயிரிழந்துள்ளார்.
வேன் ஒன்றை தடுத்து நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் மோதிவிட்டு சென்றதில் ஆய்வாளர் கனகராஜ் இறந்துள்ளார்.