நூல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு
12.11.2021 12:56:02
நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 17,18ல் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக ஜவுளி வணிகர்கள் அறிவித்துள்ளனர். ஈரோடு கிளாத் மெர்ச்சென்ட்ஸ் அசோசியேசன் அறிவித்த கடையடைப்பில் சுமார் 5 ஆயிரம் வணிக நிறுவனங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.