சிலரது கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பணமதிப்பிழப்பு திட்டம் அனுமதி - ப.சிதம்பரம் குற்றசாட்டு
18.12.2021 08:54:52
சிலரது கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கு பணமதிப்பிழப்பு திட்டம் அனுமதித்ததாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடந்ததா என்பது குறித்து விசாரணை பிரான்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் லஞ்சத்துக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் வகையில் உள்ளன என அவர் கூறியுள்ளார்.