இங்கிலாந்தில் குறையாத கோவிட் பரவல்

21.10.2021 10:19:05

இங்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் 49,639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.