துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் பலி

20.09.2021 05:35:23

வீரகெட்டிய – வெகந்தவெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 14 வயது சிறுவன் பலியானதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.