அடுத்த 3 மணி நேரத்தில் கன முதல் அதிகனமழை
11.11.2021 05:18:33
சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல் சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் தொடந்து மழைபெய்து வருகிறது. விடிய விடிய பெய்து வரும் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் கடலின் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன.