3 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம்
23.08.2021 14:55:30
தேசிய சொத்துகளை தனியாருக்கு விற்பதன் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த், அரசு சொத்து விற்பனை திட்டத்தை விளக்கி அறிவித்துள்ளார்.