டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான்

14.12.2021 09:30:41

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. டெல்லியில் இதுவரை 6 பேருக்கு ஒமிக்ரான் உறுதியான நிலையில் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.