ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிப்பு

12.04.2022 10:37:57

காணொளி விசாரணையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

காணொளி விசாரணையில் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞருக்கு 2 வாரம் சிறை விதிக்கப்பட்டுள்ளது.