திமுக செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது - கனிமொழி
02.10.2021 12:03:28
தமிழகத்தில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து அதிமுக பயப்படுகிறது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், திமுக அடித்தளம் நன்றாக அமையவில்லை என பாஜகவின் அண்ணாமலை கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்றும் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார்.