கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிய வழக்கு

14.09.2021 10:27:38

கல்வியைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ. எழிலனின் அறக்கட்டளை தொடுத்த வழக்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு ஆணையிட்டுள்ளது.