59 பயணிகளுடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானத்துடனான தொடர்புகள் துண்டிப்பு- அதிகாரிகள்
09.01.2021 17:12:15
இந்தோனேசிய தலைநகரிலிருந்து 59 பயணிகளுடன் புறப்பட்ட விமானமொன்று புறப்பட்டு சில நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக இந்தோனேசிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.