பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் பகவந்த் மான்

13.03.2022 15:31:45

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பகவந்த் மான் நாளை ராஜினாமா செய்கிறார்.

பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார்.