தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உத்தரவு

22.12.2021 11:57:11

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த சோதனைகளை தீவிரப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வார்டு வாரியாக குழு அமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.