பேருந்துக் கட்டணம் உயராது!

10.03.2026 15:23:18

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.