நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 22 வழக்குகள் பதிவு
04.11.2021 15:00:00
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், கீழ்ப்பாக்கம், அயனாவரம், டி.பி.சத்திரம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.