மோடியை சந்தித்து பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்

28.03.2022 10:19:50


3 நாள் பயணமாக சென்னையில் இருந்து 30ம் தேதி இரவு விமானத்தில் முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். 

டெல்லியில் வரும் 31ம் திகதி பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.தமிழக அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை 31ம் திகதி  மதியம் 1 மணிக்கு பிரதமரிடம் தருகிறார்.