திருச்சி அருகே வீட்டின் கீழ்தளத்தில் பெண் சடலமாக மீட்பு
02.01.2022 14:05:02
சமயபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த மாரிமுத்து(30) என்ற பெண் வீட்டின் கீழ்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
மாரிமுத்துவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் அவரது பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.