ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்

17.03.2022 06:51:04

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. மிலானி என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கை நீதிபதி நிராகரித்தார். வேட்பு மனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்ததால் வேட்பு மனுவை ஏற்றது சட்ட விரோதமானது என மிலானி வழக்கு தொடர்ந்தார்.