வடக்கு ஜப்பானின் கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்!
09.11.2025 14:28:22
வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் 6.8 ரிச்டர் அளவில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
வடக்கு ஜப்பானின் கடற்பிராந்தியத்தில் இன்று பாரிய நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது
இந்த நிலஅதிர்வு 6.8 ரிச்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிகன்க புவியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதன் மையப்பகுதி பசிபிக் பெருங்கடலில் ஆழத்தில் அமைந்திருந்ததாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடலில் அலைகள் ஒரு மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இவாட் மாகாணத்தின் சில பகுதிகளில் 4 ரிச்டர் அளவிலான நில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது