13 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு

11.10.2021 17:26:53

திருநங்கைகள் நலவாரியத்துக்கு 13 அலுவல் சாரா உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 திருநங்கைகள், ஒரு பெண் உள்பட 13 பேர் திருநங்கைகள் நலவாரியத்துக்கு அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யபப்ட்டுள்ளது.