மு.க.ஸ்டாலின் உழைப்பின் பலனை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது

12.10.2021 09:52:15

முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைப்பின் பலனை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என்று ஏ.வ.வேலு கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் ஏ.வ.வேலு டெல்லியில் இதனை தெரிவித்துள்ளார்.