
பிரபலங்களின் இரங்கல் பதிவு
14.03.2021 09:05:00
உடல் நலக்குறைவால் மரணமடைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.