கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு தந்தோம்: கமல்
02.08.2021 08:48:50
கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு தந்தோம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் கூறினார்.
ஆகஸ்ட் 15-ல் கிராம சபை நடத்த அனுமதி கோரி ஆட்சியர் அலுவலகங்களில் மநீம சார்பில் மனு அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.