காந்தி சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மரியாதை

02.10.2021 12:02:01

மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலமாசி வீதியில் உள்ள கதர் விற்பனை நிலையத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தேசத் தந்தை மாகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.