இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.
03.03.2026 08:26:19
இந்த ஆண்டின் (2026) முதல் சந்திர கிரகணம் இன்று செவ்வாய்க்கிழமை (03) நிகழ்கிறது.
மாலை 6.21 மணி முதல் 6.47 மணி வரை, நிகழும் என கூறப்படுகின்றது.
இதன்போது, சந்திரன் சிவப்பு நிறத்தில் காணப்படும். இது ‘இரத்த நிலா’ (பிளட் மூன்) என்று அழைக்கப்படுகிறது.
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் உள்ள சில இடங்களை தவிர, இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.