அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் மேலும் ஒரு கிராமத்தை கட்டமைத்தது சீனா

19.11.2021 09:20:09

அருணாச்சல பிரதேச மாநில எல்லை அருகே மேலும் ஒரு கிராமத்தை சீனா கட்டமைத்துள்ளது. இது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.